காலத்தைக் கடக்கும் கைவினை. உறுதியான தூய்மை.
தங்கத் திட்டம்
தினசரி தங்க விலை நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டு, மாதந்தோறும் நீங்கள் செலுத்தும் தொகை தங்க எடையாக சேமிக்கப்படுகிறது. 15 மாதங்கள் தொடர்ந்து தவணை செலுத்தி, செய்கூலி மற்றும் சேதாரம் இல்லாமல் உங்கள் விருப்பமான தங்க நகைகளை வாங்கும் சிறப்பான வாய்ப்பை இந்த தங்கத் திட்டம் வழங்குகிறது.
எடுத்துக்காட்டு மதிப்பு
| தங்க சந்தை விலை | மாதாந்திர தவணை தொகை | தங்க எடை |
|---|---|---|
| 10,000 | 10,000 | 1.00 Grams |
| 10,000 | 5,000 | 0.50 Grams |
| 10,000 | 2,000 | 0.20 Grams |
| 10,000 | 1,000 | 0.10 Grams |
கணக்கீடு
| விவரங்கள் | உதாரணம் 1 | உதாரணம் 2 |
|---|---|---|
| திரட்டப்பட்ட தங்க எடை | 25 Grams | 25 Grams |
| தேர்ந்தெடுக்கப்பட்ட தங்க நகை | 25 Grams | 30 Grams |
| வேறுபாடு | இல்லை | 5 Grams |
| சேதாரம் | இல்லை | எடை வேறுபாட்டிற்கு மட்டுமே பொருந்தும். |
| ஜிஎஸ்டி | உண்டு | உண்டு |
- மாதந்தோறும் நீங்கள் செலுத்தும் தொகை அன்றைய தங்கத்தின் விலை நிலவரப்படி தங்கமாக வரவு வைக்கப்படும்.
- பதினைந்தாவது மாதம் முடிந்ததும் உறுப்பினர் தனது விருப்பப்படி சேதாரம் மற்றும் செய்கூலி இல்லாமல் தங்க நகைகளை வாங்கத் தகுதி பெறுகிறார்.
- மாதந்தோறும் நீங்கள் குறைந்தபட்சம் ரூ.1000, 2000, 5000, 10000 மற்றும் அதற்கு மேற்பட்ட எந்தத் தொகையையும் செலுத்தலாம். பதினைந்து மாதங்கள் முடிந்ததும் உறுப்பினர் தங்க நகைகளை வாங்கத் தகுதி பெறுகிறார்.
- தொடர்ந்து 15 மாதங்கள் பணம் செலுத்தும் உறுப்பினர்களுக்கு மட்டுமே நகை சீட்டின் சலுகைகள் பொருந்தும்.
- ஏதேனும் ஒரு மாதத் தவணை செலுத்தப்படாவிட்டால், திட்டத்தின் முதிர்வு காலம் நீட்டிக்கப்படும்.
- எந்தச் சூழ்நிலையிலும் பணம் திரும்ப வழங்கப்படாது.
- திட்டத்தின் இடையில் தவணை தொகை செலுத்த தவறும் உறுப்பினர்கள், செலுத்திய தொகைக்கு மட்டுமே தங்கம்/வெள்ளி நகைகளை வாங்க முடியும். திட்டத்தின் சலுகைகள் பொருந்தாது.
- உங்கள் 15வது தவணை செலுத்திய 30 நாட்களுக்குப் பிறகு ழுளுகூ செலுத்தி கூலி, சேதம் இல்லாமல் நீங்கள் விரும்பிய நகைகளை பெற்று கொள்ளலாம்.
Timeless Craftsmanship. Trusted Purity.
Gold Scheme
Our Gold Scheme is designed to help you accumulate gold effortlessly through monthly instalments based on the prevailing market rate. With flexible payment options and assured purity, this plan allows you to convert your savings into beautiful gold jewellery after 15 months—without wastage or making charges, ensuring complete value for every rupee you invest.
Example Value
| Gold Market Rate | Monthly Installment Amount | Gold Weight |
|---|---|---|
| 10,000 | 10,000 | 1.00 Grams |
| 10,000 | 5,000 | 0.50 Grams |
| 10,000 | 2,000 | 0.20 Grams |
| 10,000 | 1,000 | 0.10 Grams |
Calculation
| Details | Example 1 | Example 2 |
|---|---|---|
| Gold Weight Accumulated | 25 Grams | 25 Grams |
| Gold Jewellery Selected | 25 Grams | 30 Grams |
| Difference in Weight | Nil | 5 Grams |
| Wastage | Nil | Applicable only for difference |
| GST | Applicable | Applicable |
- Monthly instalments must be paid according to that day's prevailing gold market rate.
- On completion of the fifteenth month, an accumulated gold weight will be added to your account.
- Monthly you can pay minimum Rs. 1000, 2000, 5000, 10000 and up to any amount. On completion of fifteen months the member is eligible to purchase gold jewellery.
- In respect of members who would pay continuously for 15 months then only accounts benefits would be applicable.
- In case of particular month installment was not paid, the scheme maturity would be extended.
- Cash will not be refunded under any circumstances.
- Members who discontinue in the middle of the scheme, Gold/silver jewels can be purchased only for the paid amount. Scheme benefits would not be applicable.
- You can redeem your scheme after 30 days of your 15th instalment payment without Wastage and Making charges but GST would be Applicable.
